Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2022 மார்ச் 21 , மு.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான், அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட்டானது, லாகூரில் காலை 10.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதலிரண்டு போட்டிகளும் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த நிலையில் இப்போட்டி தீர்மானமிக்கமானதாக அமையவுள்ளது.
அந்தவகையில், இப்போட்டிக்கான ஆடுகளமே கவனம் பெறுகின்றது. ஏனெனில் முதலிரண்டு போட்டிகளிலும் விக்கெட்டுகளைக் கைப்பற்றுவது மிகக் கடினமானதாகக் காணப்படுகின்றது.
இந்நிலையில், இரண்டு அணிகளும் இரண்டாவது போட்டியில் விளையாடிய அணியே களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .