Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2020 நவம்பர் 01 , பி.ப. 09:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான், சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது.
இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே வென்றிருந்த பாகிஸ்தான், ராவல்பின்டியில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியையும் வென்றதைத் தொடர்ந்தே இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றியுள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: சிம்பாப்வே
சிம்பாப்வே: 206/10 (45.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷோன் வில்லியம்ஸ் 75 (70), பிரண்டன் டெய்லர் 36 (45), பிரயான் சாரி 25 (46) ஓட்டங்கள். பந்துவீச்சு: இஃப்திஹார் அஹ்மட் 5/40, மொஹமட் மூஸா 2/21, பாஹீம் அஷ்ரப் 1/30, ஹரீஸ் றாஃப் 1/31)
பாகிஸ்தான்: 208/4 (35.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: பாபர் அஸாம் ஆ.இ 77 (74), இமாம்-உல்-ஹக் 49 (61), ஹைதர் அலி 29 (24) ஓட்டங்கள். பந்துவீச்சு: டென்டாய் சிஸோரே 2/29, சிகண்டர் ராசா 1/23, ஷோன் வில்லியம்ஸ் 1/31)
போட்டியின் நாயகன்: இஃப்திஹார் அஹ்மட்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .