Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2022 ஓகஸ்ட் 03 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேஷுக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை சிம்பாப்வே கைப்பற்றியுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், முதல் போட்டியை சிம்பாப்வேயும், இரண்டாவது போட்டியை பங்களாதேஷும் வென்ற நிலையில் ஹராரேயில் நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியை வென்றமையைத் தொடர்ந்து 2-1 என தொடரை சிம்பாப்வே கைப்பற்றியது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: சிம்பாப்வே
சிம்பாப்வே: 156/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: றயான் பேர்ள் 54 (28), லுக் ஜொங்வி 35 (20) ஓட்டங்கள். பந்துவீச்சு: மஹெடி ஹஸன் 2/28 [4], ஹஸன் மஹ்மூட் 2/28 [4], மகமதுல்லா 1/8 [2], முஸ்தபிசூர் ரஹ்மான் 1/22 [4], மொஷாடெக் ஹொஸைன் 1/22 [4])
பங்களாதேஷ்: 146/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: அஃபிஃப் ஹொஸைன் ஆ.இ 39 (27) ஓட்டங்கள். பந்துவீச்சு: விக்டர் நயுச்சி 3/29 [4], பிராட் இவான்ஸ் 2/26 [4], வெஸ்லி மட்ஹெவெரே 1/14 [2], ஷோன் வில்லியம்ஸ் 1/16 [2], ஜோன் மஸாரா 0/5 [1])
போட்டியின் நாயகன்: றயான் பேர்ள்
தொடரின் நாயகன்: சிகண்டர் ராசா
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
36 minute ago
38 minute ago
1 hours ago