Editorial / 2018 ஜனவரி 18 , பி.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான கோப்பா டெல் ரே தொடரில், நேற்று இடம்பெற்ற அஸ்பன்யோல் அணியுடனான முதலாவது சுற்று காலிறுதிப் போட்டியில், 0-1 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா தோற்றுள்ளது. இப்போட்டியில் அஸ்பன்யோல் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஒஸ்கார் மெலென்டோ பெற்றார். குறித்த போட்டியில், பார்சிலோனாவுக்கு கிடைத்த பெனால்டியொன்றை லியனல் மெஸ்ஸி தவறவிட்டிருந்தார்.
அந்தவகையில், கடந்தாண்டு ஓகஸ்டுக்குப் பின்னர் முதற்தடவையாக இப்போட்டியில் பார்சிலோனா தோற்றிருந்தது.
1 hours ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago