Shanmugan Murugavel / 2025 ஏப்ரல் 06 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
- பாறுக் ஷிஹான்

கட்டார் கிரிக்கெட் கட்டுபாட்டுச் சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட பத்துக்கு - 10 றமடான் வெற்றிக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியின் நடுவராக இலங்கை சார்பாக அபூபக்கர் முஹம்மட் றிலாஸ் கடமையாற்றியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் சபையால் நடாத்தப்படவுள்ள தரம் 2 பரீட்சைக்கு சில மாதங்களில் கட்டார் கிரிக்கெட் சபை சார்பாகத் தோற்றவுள்ளார். இலங்கை கிரிக்கெட் சபையின் தரம் நான்கு நடுவராகவும், இலங்கை கிரிக்கெட் நடுவர் சங்கத்தின் தரம் இரண்டு நிலை நடுவராக அபூபக்கர் முஹம்மட் றிலாஸ் கடமையாற்றுகிறார்.
8 minute ago
19 minute ago
22 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
19 minute ago
22 minute ago
29 minute ago