Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 08 , பி.ப. 07:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், மும்பையில் இன்று நடைபெற்ற நேபாளத்துடனான குழு சி போட்டியில் சாம் கர்ரானின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் தோல்வியிலிருந்து இங்கிலாந்து தப்பித்தது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இங்கிலாந்து
இங்கிலாந்து: 184/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜேக்கப் பெத்தெல் 55 (35), ஹரி ப்றூக் 53 (32), வில் ஜக்ஸ் ஆ.இ 39 (18), ஜொஸ் பட்லர் 26 (17) ஓட்டங்கள். பந்துவீச்சு: டிபேந்திர சிங் ஐரீ 2/23 [3], நந்தன் யாதவ் 2/25 [3], சந்தீப் லமிச்சன்னே 1/25 [4])
நேபாளம்: 180/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: டிபேந்திர சிங் ஐரீ 44 (29), றோஹித் பெளடேல் 39 (34), லோகேஷ் பாம் ஆ.இ 39 (20), குஷால் புர்டெல் 29 (17) ஓட்டங்கள். பந்துவீச்சு: லியம் டோஸன் 2/21 [4], சாம் கர்ரன் 1/27 [4], வில் ஜக்ஸ் 1/17 [2])
போட்டியின் நாயகன்: வில் ஜக்ஸ்
5 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
8 hours ago