2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

நியூசிலாந்தை வீழ்த்திய இங்கிலாந்து

Editorial   / 2023 செப்டெம்பர் 14 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், ஓவலில் நேற்று முன்தினம் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வென்றது. 

ஸ்கோர் விவரம்: 

நாணயச் சுழற்சி: நியூசிலாந்து

இங்கிலாந்து: 368/10 (48.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: பென் ஸ்டோக்ஸ் 182 (124), டேவிட் மலன் 96 (95), ஜொஸ் பட்லர் 38 (24) ஓட்டங்கள். பந்துவீச்சு: ட்ரெண்ட் போல்ட் 5/51)

நியூசிலாந்து: 187/10 (39 ஓவ. ) (துடுப்பாட்டம்: கிளென் பிலிப்ஸ் 72 (76) ஓட்டங்கள். பந்துவீச்சு: லியாம் லிவிங்ஸ்டோன் 3/16, கிறிஸ் வோக்ஸ் 3/31, றீஸ் டொப்லி 2/31, சாம் கர்ரன் 1/32)

போட்டியின் நாயகன்: பென் ஸ்டோக்ஸ்

இந்நிலையில் நான்காவது போட்டியானது லோர்ட்ஸில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .