Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2022 ஜூன் 05 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து வென்றது.
மூன்று போட்டிகள் கொண்ட தொடரில், லோர்ட்ஸில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்து இன்று முடிவுக்கு வந்த இப்போட்டியை 5 விக்கெட்டுகளால் இங்கிலாந்து வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: நியூசிலாந்து
நியூசிலாந்து: 132/10 (துடுப்பாட்டம்: கொலின் டி கிரான்ட்ஹொம் ஆ.இ 42, டிம் செளதி 26, ட்ரெண்ட் போல்ட் 14, டொம் பிளன்டல் 14, டரைல் மிற்செல் 13 ஓட்டங்கள். பந்துவீச்சு: மத்தியூ பொட்ஸ் 4/13, ஜேம்ஸ் அன்டர்சன் 4/66, பென் ஸ்டோக்ஸ் 1/5, ஸ்டூவர்ட் ப்ரோட் 1/45)
இங்கிலாந்து: 141/10 (துடுப்பாட்டம்: ஸக் க்றொலி 43, அலெக்ஸ் லீஸ் 25, ஜோ றூட் 11 ஓட்டங்கள். பந்துவீச்சு: டிம் செளதி 4/55, ட்ரெண்ட் போல்ட் 3/21, கைல் ஜேமிஸன் 2/20, கொலின் டி கிரான்ட்ஹொம் 1/24)
நியூசிலாந்து: 285/10 (துடுப்பாட்டம்: டரைல் மிற்செல் 108, டொம் பிளன்டெல் 96, டிம் செளதி 21, கேன் வில்லியம்ஸன் 15, டொம் லேதம் 14, டெவோன் கொன்வே 13 ஓட்டங்கள். பந்துவீச்சு: மத்தியூ பொட்ஸ் 3/55, ஸ்டூவர்ட் ப்ரோட் 3/76, ஜேம்ஸ் அன்டர்சன் 2/57, மத்தியூ பார்க்கின்ஸன் 1/47)
இங்கிலாந்து: 279/5 (துடுப்பாட்டம்: ஜோ றூட் ஆ.இ 115, பென் ஸ்டோக்ஸ் 54, பென் ஃபோக்ஸ் ஆ.இ 32, அலெக்ஸ் லீஸ் 20, ஜொனி பெயார்ஸ்டோ 16, ஒலி போப் 10 ஓட்டங்கள். பந்துவீச்சு: கைல் ஜேமிஸன் 4/79, ட்ரெண்ட் போல்ட் 1/73)
போட்டியின் நாயகன்: ஜோ றூட்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
1 hours ago