2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

நியூசிலாந்தை வென்ற மேற்கிந்தியத் தீவுகள்

Shanmugan Murugavel   / 2025 நவம்பர் 06 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், ஒக்லன்டில் புதன்கிழமை (05) நடைபெற்ற முதலாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: நியூசிலாந்து

மே. தீவுகள்: 164/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷாய் ஹோப் 53 (39), றொவ்மன் பவல் 33 (23), றொஸ்டன் சேஸ் 28 (27), அலிக் அதனஸே 16 (09) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேக்கப் டஃபி 2/19 [4], ஸகரி போக்ஸ் 2/35 [4], ஜேம்ஸ் நீஷம் 1/23 [3], கைல் ஜேமிஸன் 1/30 [4])

நியூசிலாந்து: 157/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: மிற்செல் சான்ட்னெர் ஆ.இ 55 (28), டிம் றொபின்சன் 27 (21), றஷின் றவீந்திர 21 (19) ஓட்டங்கள். பந்துவீச்சு: றொஸ்டன் சேஸ் 3/26 [4], ஜேடன் சியல்ஸ் 3/32 [4], அகீல் ஹொஸைன் ¼ [1], றொமாரியோ ஷெப்பர்ட் 1/26 [3], மத்தியூ போர்டே 1/32 [4])

போட்டியின் நாயகன்: றொஸ்டன் சேஸ்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X