Editorial / 2018 மே 16 , பி.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து கிரிக்கெட் சபையின் 2018/19 பருவகாலத்துக்கான ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் சகலதுறை வீரர் ஜேம்ஸ் நீஷம், துடுப்பாட்ட வீரர் நீல் ப்றூம் ஆகியோர் உள்ளடக்கப்படவில்லை. இதேவேளை, சகலதுறை வீரர் டொட் அஸ்டில் முதன்முறையாக ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
பட்டியல்: கொரே அன்டர்சன், டொட் அஸ்டில், ட்ரெண்ட் போல்ட், லொக்கி பெர்கியூஸன், கொலின் டி கிரான்ட்ஹொம், மார்டின் கப்தில், மற் ஹென்றி, டொம் லேதம், அடம் மில்ன், கொலின் மன்றோ, ஹென்றி நிக்கொல்ஸ், ஜீட் றாவல், மிற்சல் சான்ட்னெர், இஷ் சோதி, டிம் செளதி, றொஸ் டெய்லர், நீல் வக்னர், பி.ஜெ வட்லிங், கேன் வில்லியம்சன், ஜோர்ஜ் வோர்க்கர்.
6 minute ago
15 minute ago
21 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
15 minute ago
21 minute ago
32 minute ago