Shanmugan Murugavel / 2024 ஒக்டோபர் 01 , பி.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கெதிரான டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியது.
இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே வென்றிருந்த இந்தியா, கான்பூரில் வெள்ளிக்கிழமை (27) தொடங்கி செவ்வாய்க்கிழமை (01) முடிவுக்கு வந்த இப்போட்டியையும் வென்றதன் மூலம் 2-0 என்ற ரீதியில் தொடரைக் கைப்பற்றியது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இந்தியா
பங்களாதேஷ்: 233/10 (துடுப்பாட்டம்: மொமினுல் ஹக் ஆ.இ 107, நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ 31, ஷட்மன் இஸ்லம் 24, மெஹிடி ஹஸன் மிராஸ் 20 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜஸ்பிரிட் பும்ரா 3/50, ஆகாஸ் டீப் 2/43, இரவிச்சந்திரன் அஷ்வின் 2/45, மொஹமட் சிராஜ் 2/57, இரவீந்திர ஜடேஜா 1/28)
இந்தியா: 285/9 (துடுப்பாட்டம்: யஷஸ்வி ஜைஸ்வால் 72, லோகேஷ் ராகுல் 68, விராட் கோலி 47, ஷுப்மன் கில் 39, றோஹித் ஷர்மா 23 ஓட்டங்கள். பந்துவீச்சு: மெஹிடி ஹஸன் மிராஸ் 4/41, ஷகிப் அல் ஹஸன் 4/78, ஹஸன் மஹ்மூட் 1/66)
பங்களாதேஷ்: 146/10 (துடுப்பாட்டம்: ஷட்மன் இஸ்லாம் 50, முஷ்பிக்கூர் ரஹீம் 37 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜஸ்பிரிட் பும்ரா 3/17, இரவீந்திர ஜடேஜா 3/34, இரவிச்சந்திரன் அஷ்வின் 3/50, ஆகாஷ் டீப் 1/20)
இந்தியா: 98/3 (துடுப்பாட்டம்: யஷஸ்வி ஜைஸ்வால் 51, விராட் கோலி ஆ.இ 29 ஓட்டங்கள். பந்துவீச்சு: மெஹிடி ஹஸன் மிராஸ் 2/44, தஜியுல் இஸ்லாம் 1/36)
போட்டியின் நாயகன்: யஷஸ்வி ஜைஸ்வால்
தொடரின் நாயகன்: இரவிச்சந்திரன் அஷ்வின்
3 hours ago
7 hours ago
26 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
26 Jan 2026