2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பங்களாதேஷின் பயிற்றுவிப்பாளராக மீண்டும் சந்திக ஹத்துருசிங்க

Shanmugan Murugavel   / 2023 பெப்ரவரி 02 , பி.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ் ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக சந்திக ஹத்துருசிங்க மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இரண்டாண்டு ஒப்பந்தத்திலேயே ஹத்துருசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

பங்களாதேஷின் இருபதுக்கு – 20 அணிக்கு ஶ்ரீதரன் ஶ்ரீராம் பொறுப்பாகவுள்ள நிலையில், எவ்வகையான போட்டிகளுக்கு ஹத்துருசிங்க பொறுப்பாக இருப்பார் என்பது தெளிவில்லாமலுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X