Shanmugan Murugavel / 2022 மே 23 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மிர்பூரில் இன்று ஆரம்பமான இரண்டாவது போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பங்களாதேஷின் அணித்தலைவர் மொமினுல் ஹக், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.
இரண்டு அணிகளும் பின்வருமாறு:
பங்களாதேஷ்: 1. மஹ்முடுல் ஹஸன் ஜோய், 2. தமிம் இக்பால், 3. நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ, 4. மொமினுல் ஹக் (அணித்தலைவர்), 5. முஷ்பிக்கூர் ரஹீம், 6. லிட்டன் தாஸ் (விக்கெட் காப்பாளர்), 7. ஷகிப் அல் ஹஸன், 8. மொஷாடெக் ஹொஸைன், 9. தஜியுல் இஸ்லாம், 10. காலிட் அஹ்மட், 11. எபொடொட் ஹொஸைன்.
இலங்கை: 1. ஒஷாட பெர்ணாண்டோ, 2. திமுத் கருணாரத்ன (அணித்தலைவர்), 3. குசல் மென்டிஸ், 4. அஞ்சலோ மத்தியூஸ், 5. தனஞ்சய டி சில்வா, 6. தினேஷ் சந்திமால், 7. நிரோஷன் டிக்வெல்ல, 8. ரமேஷ் மென்டிஸ், 9. பிரவீன் ஜெயவிக்கிரம, 10. கசுன் ராஜித, 11. அசித பெர்ணாண்டோ.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026