Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 24 , பி.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், பல்லேகலவில் கடந்த புதன்கிழமை ஆரம்பித்த முதலாவது டெஸ்டில் நேற்றைய நான்காம் நாள் முடிவில் இலங்கை முன்னிலையில் காணப்படுகின்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்
பங்களாதேஷ்: 541/7 (துடுப்பாட்டம்: நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ 163, மொமினுல் ஹக் 127, தமிம் இக்பால் 90, முஷ்பிக்கூர் ரஹீம் ஆ.இ 68, லிட்டன் தாஸ் 50 ஓட்டங்கள். பந்துவீச்சு: விஷ்வ பெர்ணான்டோ 4/96, சுரங்க லக்மால் 1/81, லஹிரு குமார 1/88, தனஞ்சய டி சில்வா 1/130)
இலங்கை: 512/3 (துடுப்பாட்டம்: திமுத் கருணாரத்ன ஆ.இ 234, தனஞ்சய டி சில்வா ஆ.இ 154, லஹிரு திரிமான்ன 58 ஓட்டங்கள். பந்துவீச்சு: தஸ்கின் அஹ்மட் 1/91, மெஹிடி ஹஸன் மிராஸ் 1/123, தஜியுல் இஸ்லாம் 1/136)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago