Shanmugan Murugavel / 2021 நவம்பர் 16 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கெதிரான பாகிஸ்தான் டெஸ்ட் குழாமில் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் இமாம்-உல்-ஹக், சுழற்பந்துவீச்சாளர் பிலால் ஆசிஃப் ஆகியோர் மீள அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆரம்பத் துடுப்பாட்டவீரர் இம்ரான் பட் மற்றும் வேகப்பந்துவீச்சாளர்கள் ஹரிஸ் றாஃப், ஷஹ்நவாஸ் டஹானி ஆகியோர் குழாமிலிருந்து நீக்கப்பட்டதுடன், காயம் காரணமாக சுழற்பந்துவீச்சாளர் யசீர் ஷாவும் இடம்பெறவில்லை.
இதேவேளை, புதுமுகத் துடுப்பாட்டவீரரான கம்ரான் குலாம் குழாமில் இடம்பெற்றுள்ளார்.
குழாம்: பாபர் அஸாம் (அணித்தலைவர்), அப்துல்லாஹ் ஷஃபிக், அபிட் அலி, அஸார் அலி, பவாட் அலாம், இமாம்-உல்-ஹக், கம்ரான் குலாம், செளட் ஷகீல், மொஹமட் றிஸ்வான், சஃப்ராஸ் அஹ்மட், பாஹீம் அஷ்ரஃப், மொஹமட் நவாஸ், பிலால் ஆசிஃப், ஹஸன் அலி, மொஹமட் அப்பாஸ், நசீம் ஷா, நெளமன் அலி, சஜிட் கான், ஷகீன் ஷா அஃப்ரிடி, ஸகிட் மஹ்மூட்
26 minute ago
32 minute ago
33 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
32 minute ago
33 minute ago
38 minute ago