Editorial / 2018 ஜனவரி 08 , பி.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, சிம்பாப்வே, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் முதலிரண்டு போட்டிகளுக்கான பங்களாதேஷ் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள குழாமில் முஸ்தபிசூர் ரஹ்மான், அனமுல் ஹக், மொஹமட் மிதுன், அபுல் ஹஸன், சுன்ஸமுல் இஸ்லம் ஆகியோர் இடம்பெற்றுள்ளதுடன், தஸ்கின் அஹமட், செளமியார் சர்க்கார், லிட்டன் தாஸ், மொமினுள் ஹக், ஷபிகுல் இஸ்லம் ஆகியோர் இடம்பெற்றிருக்கவில்லை.
குழாம்: மஷ்ரபி மோர்தஸா (அணித்தலைவர்), ஷகிப் அல் ஹஸன், தமிம் இக்பால், இம்ருல் கைஸ், அனமுல் ஹக், முஷ்பிக்கூர் ரஹீம், மஹ்முதுல்லா, நசீர் ஹொஸைன், சபீர் ரஹ்மான், மொஹமட் மிதுன், முஸ்தபிசூர் ரஹ்மான், ருபெல் ஹொஸைன், அபுல் ஹஸன், மெகிடி ஹஸன் மிராஸ், மொஹமட் சைபுடீன், சுன்ஸமுல் இஸ்லம்.
19 minute ago
42 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
42 minute ago
1 hours ago
1 hours ago