2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

பங்களாதேஷ் குழாமில் தஸ்கின் இல்லை

Shanmugan Murugavel   / 2025 ஏப்ரல் 09 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


சிம்பாப்வேக்கெதிரான முதலாவது டெஸ்டுக்கான பங்களாதேஷ் குழாமில் காயம் காரணமாக வேகப்பந்துவீச்சாளர் தஸ்கின் அஹ்மட் இடம்பெறவில்லை.

இதேவேளை டெஸ்ட் குழாமில் முதற் தடவையாக தன்ஸிம் ஹஸன் சகிப் இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில் பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் விளையாடுவதற்கு லிட்டன் தாஸை அனுமதித்து அவருக்கு விடுப்பொன்றை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை வழங்கியுள்ளது.

குழாம்: நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ (அணித்தலைவர்), மஹ்முடுல் ஹஸன் ஜோய், ஷட்மன் இஸ்லாம், ஸகிர் ஹஸன், மொமினுல் ஹக், முஷ்பிக்கூர் ரஹீம், மஹிடுல் இஸ்லாம், ஜாகிர் அலி, மெஹிடி ஹஸன் மிராஸ், தஜியுல் இஸ்லாம், நயீம் ஹஸன், நஹிட் ரானா, ஹஸன் மஹ்மூட், காலில்ட் அஹ்மட், தன்ஸிம் ஹஸன்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X