Shanmugan Murugavel / 2021 ஓகஸ்ட் 13 , பி.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் சபையின் டயலொக் அழைப்பு இருபதுக்கு – 20 லீக் கிரிக்கெட் தொடரின் ஆரம்பப் போட்டியில், இலங்கை கிரிக்கெட் சபையின் பச்சை அணியை சாம்பல் அணி வென்றுள்ளது.
பல்லேகலவில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் ஓர் ஓட்டத்தால் சாம்பல் அணி வென்றிருந்தது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: சாம்பல்
சாம்பல்: 167/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: தசுன் ஷானக 84 (41), சத்துரங்க டி சில்வா 23 (21), மினோத் பானுக 21 (20), புலின தரங்க ஆ.இ 16 (16), மிலிந்த சிரிவர்தன 12 (11) ஓட்டங்கள். பந்துவீச்சு: சுமிந்த லக்ஷன் 1/26 [4], ரமேஷ் மென்டிஸ் 0/7 [2], லக்ஷன் சந்தகான் 1/34 [4])
பச்சை: 166/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: கமிந்து மென்டிஸ் 74 (48), பத்தும் நிஸங்க 45 (36), இஷான் ஜயரத்ன ஆ.இ 20 (10), சம்மு அஷான் ஆ.இ 10 (07) ஓட்டங்கள். பந்துவீச்சு: புலின தரங்க 3/22 [4], அஷியான் டேனியல் 2/23 [3], நுவான் பிரதீப் 1/32 [4], சத்துரங்க டி சில்வா 0/14 [2])
9 hours ago
9 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
08 Apr 2026