2025 ஜூலை 05, சனிக்கிழமை

பஞ்சாப்பை வென்றது ஹைதரபாத்

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 08 , மு.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியன் பிறீமியர் லீக்கில், ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் நேற்று நடைபெற்ற கிங்ஸ் லெவிண் பஞ்சாப்புடனான போட்டியில் சண்றைசர்ஸ் ஹைதரபாத் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: சண்றைசர்ஸ் ஹைதரபாத்

சண்றைசர்ஸ் ஹைதரபாத்: 201/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜொனி பெயார்ஸ்டோ 97 (55), டேவிட் வோணர் 52 (40), கேன் வில்லியம்சன் ஆ.இ 20 (10), அபிஷேக் ஷர்மா 12 (06) ஓட்டங்கள். பந்துவீச்சு: ரவி பிஷ்னோய் 3/29 [3], அர்ஷ்டீப் சிங் 2/33 [4])

கிங்ஸ் லெவிண் பஞ்சாப்: 132/10 (16.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: நிக்கலஸ் பூரான் 77 (37) ஓட்டங்கள். பந்துவீச்சு: ரஷீட் கான் 3/12 [4], தங்கராசு நடராஜன் 2/24 [3.5], கலீல் அஹ்மட் 2/24 [3])

போட்டியின் நாயகன்: ஜொனி பெயார்ஸ்டோ


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .