Editorial / 2018 ஜூன் 06 , பி.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்றதிகாரியாக 17 ஆண்டுகளாக இருந்த ஜேம்ஸ் சந்தர்லேண்ட் தனது இப்பதவியிருந்து ஓராண்டில் விலகவுள்ளார்.
தான் பதவியிலிருக்கும்போது அவுஸ்திரேலிய அணியின் எழுச்சியைக் கண்டிருந்த ஜேம்ஸ் சந்தர்லேண்ட், பந்தைச் சேதப்படுத்திய விவகாரமென்ற மிகவும் மோசமான நிலையையும் சந்தித்திருந்தார்.
எவ்வாறெனினும், பிக் பாஷ், பகல் இரவு டெஸ்ட், உயர் ஒளிபரப்பு உரிமங்கள் என வணிக ரீதியில் அவுஸ்திரேலிய கிரிக்கெட்டை ஜேம்ஸ் சந்தர்லேண்ட் உயர்த்தியிருந்தார்.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago