Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 28 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா பதவி விலகவுள்ளார்.
அந்தவகையில் இடைக்காலப் பொறுப்பில் தற்போது எதிர்க்கட்சிப் பக்கமுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சரான எரான் விக்ரமரத்ன அரசாங்கத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கிரிக்கெட் சபையின் தலைவராக சில்வா பதவி வகித்திருந்தார்.
இலங்கையின் 1973 விளையாட்டுச் சட்டத்தின்படி விளையாட்டமைச்சர் விளையாட்டுச் சம்மேளனங்களை கலைக்கலாம் என்றபோதும் எந்தவொரு அரசாங்கத் தலையீடும் சர்வதேச கிரிக்கெட் சபையால் கிரிக்கெட் சபைகள் சுயாதீனமாக இயங்குவதை தடை செய்வதை தடுப்பதாகவே கருத்திற் கொள்ளப்படும்.
இந்நிலையில் அரசாங்கம் சர்வதேச கிரிக்கெட் சபைக்கு அறிவித்துள்ளதுடன், விரைவில் புதிய தேர்தல்களை நடாத்தும் கடமைப்பாடும் காணப்படுகிறது.
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago