2025 ஜூலை 05, சனிக்கிழமை

பயிற்சிப் போட்டியில் வென்றது நியூசிலாந்து

Editorial   / 2019 ஓகஸ்ட் 29 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் பதினொருவர் அணிக்கும், நியூசிலாந்துக்குமிடையே கட்டுநாயக்காவில் இன்று இடம்பெற்ற பயிற்சிப் போட்டியில் நியூசிலாந்து வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: நியூசிலாந்து

நியூசிலாந்து: 168/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: கொலின் மன்றோ 48 (27), றொஸ் டெய்லர் 41 (24), மார்டின் கப்தில் 22 (24), டிம் செளதி ஆ.இ 13 (04), மிற்செல் சான்ட்னெர் ஆ.இ 13 (10), டொம் ப்றூஸ் 13 (10) ஓட்டங்கள். பந்துவீச்சு: வனிடு ஹசரங்க 2/35 [4], ஷெகான் ஜெயசூரிய 1/7 [2], கசுன் ராஜித 1/23 [3])

இலங்கை: 135/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷெகான் ஜெயசூரிய 26 (26), தசுன் ஷானக 25 (11), பானுக ராஜபக்‌ஷ 22 (23), தனுஷ்க குணதிலக 19 (16), லக்‌ஷன் சந்தகான் ஆ.இ 13 (12), லஹிரு மதுஷங்க 12 (07) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஸ்கொட் குக்லஜின் 4/19 [4], இஷ் சோதி 3/43 [4], மிற்செல் சான்ட்னெர் 1/23 [4], ட்ரைல் மிற்செல் 1/11 [1])


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .