Shanmugan Murugavel / 2025 ஜூன் 11 , மு.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து தாம் நீக்கப்பட்டுள்ளதான முடிவை லூசியானோ ஸ்பலெட்டி ஞாயிற்றுக்கிழமை (08) அறிவித்துள்ளார்.
நோர்வேயுடனான தோல்வியைத் தொடர்ந்தே ஸ்பலெட்டி பதவி நீக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2023ஆம் ஆண்டு இத்தாலியின் பயிற்சியாளராக ஸ்பலெட்டி பதவியேற்றிருந்தார்.
சவுதி அரேபியக் கழகமான அல் நஸாரின் முகாமையாளரான ஸ்டெபனோ பியோலியே ஸ்பலெட்டியைப் பிரதியிடுவாரென பெரும்பாலும் எதிர்பார்க்கப்படுகின்றபோதும் கிளாடியோ றைனேரியின் பெயரும் குறிப்பிடப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .