Shanmugan Murugavel / 2024 ஓகஸ்ட் 05 , மு.ப. 08:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸில் நடைபெற்று வரும் பரிஸ் 2024 ஒலிம்பிக்கின் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியின் அரையிறுதிப் போட்டிகளுக்கு அருண தர்ஷன தகுதி பெற்றுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (04) நடைபெற்ற தகுதிகாண் சுற்று ஐந்தில் போட்டித் தூரத்தை 44 செக்கன்கள் 99 மில்லி செக்கன்களில் கடந்து தனது சிறந்த அடைவை அடைந்து மூன்றாமிடம் பெற்ற நிலையிலேயே அரையிறுதிப் போட்டிகளுக்கு தர்ஷன தகுதி பெற்றுள்ளார்.
இந்நிலையில் அரையிறுதிப் போட்டிகளானவை செவ்வாய்க்கிழமை (06) இரவு 11.05க்கு நடைபெறவுள்ளது
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026