Shanmugan Murugavel / 2024 ஜூலை 29 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸில் நடைபெற்று வரும் பரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளின் பெண்களுக்கான பின்புறமாக நீந்தும் 100 மீற்றர் நீச்சல் போட்டியின் அரையிறுதிப் போட்டிகளுக்கு இலங்கையின் கங்கா செனவிரத்ன தகுதி பெறத் தவறியுள்ளார்.
தகுதிகாண் போட்டிகளில் முதல் 16 இடங்களைப் பெறுபவர்களே அரையிறுதிப் போட்டிகளுக்கு தெரிவாகுவர் என்ற நிலையில், போட்டித் தூரத்தை ஒரு நிமிடம் நான்கு செக்கன்கள் 26 மில்லி செக்கன்களில் பூர்த்தி செய்த செனவிரத்ன 30ஆம் இடத்திலேயே தரப்படுத்தப்பட்டிருந்தார்.
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago