Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2022 ஜூலை 18 , பி.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், காலியில் கடந்த சனிக்கிழமை ஆரம்பித்த முதலாவது டெஸ்டின் றைய மூன்றாம் நாளின் தேநீர் இடைவேளையின்போது இலங்கை முன்னிலையில் காணப்படுகின்றது.
தனது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை 7 விக்கெட்டுகளை இழந்து 257 ஓட்டங்களைப் பெற்று 261 ஓட்டங்கள் முன்னிலையில் காணப்படுகின்றது. தற்போது களத்தில் தினேஷ் சந்திமால் 34 ஓட்டங்களுடனும், ரமேஷ் மென்டிஸ் 19 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமலுள்ளனர். முன்னதாக, குசல் மென்டிஸ் 76, ஒஷாட பெர்ணாண்டோ 64 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்தனர். பந்துவீச்சில், மொஹமட் நவாஸ் 4, யசீர் ஷா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தனர்.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
இலங்கை: 222/10 (துடுப்பாட்டம்: தினேஷ் சந்திமால் 76, மகேஷ் தீக்ஷன 38, ஒஷாட பெர்ணாண்டோ 35, குசல் மென்டிஸ் 21, தனஞ்சய டி சில்வா 14, கசுன் ராஜித ஆ.இ 12, ரமேஷ் மென்டிஸ் 11 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷகீன் ஷா அஃப்ரிடி 4/58, ஹஸன் அலி 2/23, யசீர் ஷா 2/66, நசீம் ஷா 1/53, மொஹமட் நவாஸ் 1/18)
பாகிஸ்தான்: 218/10 (துடுப்பாட்டம்: பாபர் அஸாம் 119 ஓட்டங்கள். பந்துவீச்சு: பிரபாத் ஜெயசூரிய 5/82, ரமேஷ் மென்டிஸ் 2/18, மகேஷ் தீக்ஷன 2/68, கசுன் ராஜித 1/42)
இலங்கை: 329/9 (துடுப்பாட்டம்: தினேஷ் சந்திமால் ஆ.இ 86, குசல் மென்டிஸ் 76, ஒஷாட பெர்ணாண்டோ 64 ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் நவாஸ் 5/88, யசீர் ஷா 3/122, ஹஸன் அலி 1/15)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
32 minute ago
34 minute ago
1 hours ago