Shanmugan Murugavel / 2024 ஜூன் 10 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அமெரிக்காவின் நியூ யோர்க்கில் ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்ற பாகிஸ்தானுடனான குழு ஏ போட்டியில் இந்தியா வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்
இந்தியா: 119/10 (19 ஓவ. ) (துடுப்பாட்டம்: றிஷப் பண்ட் 42 (31), அக்ஸர் பட்டேல் 20 (18), றோஹித் ஷர்மா 13 (12), அர்ஷ்டீப் சிங் 09 (13) ஓட்டங்கள். பந்துவீச்சு: நசீம் ஷா 3/21 [4], ஹரிஸ் றாஃப் 3/21 [4], மொஹமட் ஆமிர் 2/23 [4], ஷகீன் ஷா அஃப்ரிடி 1/29 [4], இமாட் வசீம் 0/17 [3], இஃப்திஹார் அஹ்மட் 0/7 [1])
பாகிஸ்தான்: 113/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: மொஹமட் றிஸ்வான் 31 (44), இமாட் வசீம் 15 (23), பக்கர் ஸமன் 13 (08), பாபர் அஸாம் 13 (10), உஸ்மான் கான் 13 (15), நசீம் ஷா ஆ.இ 10 (04) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜஸ்பிரிட் பும்ரா 3/14 [4], ஹர்திக் பாண்டியா 2/24 [4], அக்ஸர் பட்டேல் 1/11 [2], அர்ஷ்டீப் சிங் 1/31 [4], மொஹமட் சிராஜ் 0/19 [4], இரவீந்திர ஜடேஜா 1/11 [2])
போட்டியின் நாயகன்: ஜஸ்பிரிட் பும்ரா
11 minute ago
22 minute ago
35 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 minute ago
35 minute ago
44 minute ago