2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பாகிஸ்தான், இலங்கையில் ஆசியக் கிண்ணம்?

Shanmugan Murugavel   / 2023 ஜூன் 12 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா விளையாடும் போட்டிகள் இலங்கையில் நடைபெறும் வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையால் பாகிஸ்தானிலும், மூன்றாவது நாட்டிலும் விளையாடப்படும் ஆசியக் கிண்ண முன்மொழிவானது ஆசிய கிரிக்கெட் சபையால் அங்கிகரிக்கப்படுமெனத் தெரிகிறது.

அந்தவகையில் இத்தொடரின் 13 போட்டிகளில் நான்கு அல்லது ஐந்து போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .