2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பாகிஸ்தான் குழாமில் சஃப்ராஹ் அஹமட்

Shanmugan Murugavel   / 2020 டிசெம்பர் 06 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நியூசிலாந்துக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான பாகிஸ்தான் குழாமில், முன்னாள் அணித்தலைவரான சஃப்ராஸ் அஹமட் இடம்பெற்றுள்ளார்.

சஃப்ராஹ் அஹமட் தவிர, சகலதுறை வீரர் ஹுஸைன் தலாட்டும் குழாமுக்குத் திரும்பியுள்ளார்.

குழாம்: பாபர் அஸாம் (அணித்தலைவர்), ஷடாப் கான் (உப அணித்தலைவர்), அப்துல்லாஹ் ஷஃபிக், பாஹீம் அஷ்ரப், ஹைதர் அலி, ஹரிஸ் றாஃப், ஹுஸைன் தலாட், இஃப்திஹார் அஹ்மட், இமாட் வசீம், குஷ்டில் ஷா, மொஹமட் ஹஃபீஸ், ஹொஹமட் ஹஸ்னைன், மொஹமட் றிஸ்வான், முஹமட் மூஸா, சஃப்ராஹ் அஹ்மட், ஷகீன் ஷா அஃப்ரிடி, உஸ்மான் குவாதிர், வஹாப் றியாஸ்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X