2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பாடுமீன் சதுரங்க கழக வீரர்கள் இறுதிப் போட்டிக்கு தெரிவு

Editorial   / 2023 பெப்ரவரி 05 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்துக்கான Novices Chess சுற்றுப்போட்டியில்,மட்டக்களப்பு “பாடுமீன் பாடுமீன் சதுரங்க கழக” வீரர்கள் பலர் இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.

அண்மையில் நடைபெற்ற சதுரங்க சுற்றுப்போட்டியில்  ஆண்கள் பிரிவில் பங்குபற்றிய 133 வீரர்களில் 32 வீரர்களும் பெண்கள் பிரிவில் 48 வீராங்கனைகளில் 16 வீராங்கனைகளும் அடுத்த கட்டப்போட்டிகளான Majors சதுரங்கப் போட்டிகளில் பங்குபற்ற தகுதி பெற்றுள்ளனர். 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .