Shanmugan Murugavel / 2023 மே 11 , பி.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவின் அணித்தலைவரான சேர்ஜியோ புஷ்கட்ஸ், கழகத்துடனான ஒப்பந்தமானது நடப்புப் பருவகாலத்துடன் முடிவடையும்போது கழகத்தை விட்டு வெளியேறுவதாக அக்கழகம் நேற்று அறிவித்துள்ளது.
கடந்த 18 ஆண்டுகளாக பார்சிலோனாவிலிருக்கும் 34 வயதான புஷ்கட்ஸ், கழகத்துக்காக 719 போட்டிகளில் விளையாடி 31 கிண்ணங்களை வென்றுள்ளார். தவிர 18 கோல்களையும் பார்சிலோனாவுக்காக பெற்றுள்ள மத்தியகளவீரரான புஷ்கட்ஸ், 40 கோல்களைப் பெறுவதற்கு உதவி புரிந்துள்ளார்.
18 minute ago
31 minute ago
42 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
31 minute ago
42 minute ago
2 hours ago