Freelancer / 2023 நவம்பர் 15 , பி.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவானது, தமது முன்களவீரர் ஜோவா பீலிக்ஸ் கொண்டுள்ள பிரகாசமான பருவகாலம் காரணமாக அவரை நிரந்தரமாகக் கைச்சாத்திட எதிர்பார்த்துள்ளது.
இன்னொரு லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்டிடமிருந்து கடனடிப்படையில் 24 வயதான பீலிக்ஸை பார்சிலோனா ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், சில அடைவு மட்டங்களைச் சந்தித்தால் அவரை நிரந்தரமாக ஒப்பந்தம் செய்யும் குறிப்பொன்றுடன் அவரை மேலுமொரு ஆண்டுக்கு கடனடிப்படையில் ஒப்பந்த நீடிப்பை மேற்கொள்ள முனைகிறது.
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago