2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

பார்சிலோனா ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட பாட்டி

Shanmugan Murugavel   / 2021 ஒக்டோபர் 21 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவின் முன்களவீரரான அன்சு பாட்டி, ஒப்பந்த நீடிப்பு ஒன்றைக் கைச்சாத்திட்டுள்ளார்.

இந்த ஒப்பந்த நீடிப்பில், 18 வயதான பாட்டியை வேறு கழகங்கள் வாங்கும்போது ஒரு பில்லியன் யூரோக்களை செலுத்த வேண்டும் என்ற சரத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பாட்டியின் புதிய ஒப்பந்தமானது 2027ஆம் ஆண்டு வரை செல்கிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .