Shanmugan Murugavel / 2021 ஜூன் 16 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவால் கைச்சாத்திடப்படுவதை பிரெஞ்சு லீக் 1 கழகமான லயோனின் முன்களவீரரான மெம்பிஸ் டிபே நெருங்கியுள்ளார்.
இம்மாத முடிவுடன் லயோனுடனான 27 வயது டிபேயின் ஒப்பந்தம் முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
பார்சிலோனாவின் முகாமையாளராக ரொனால்ட் கூமன் கடந்த பருவகாலத்தில் நியமிக்கப்பட்டது முதல் டிபேயை கைச்சாத்திட பார்சிலோனா முயல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
19 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
2 hours ago