Shanmugan Murugavel / 2024 ஒக்டோபர் 07 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓராண்டுக்கு இலங்கையின் சுழற்பந்துவீச்சாளர் பிரவீன் ஜெயவிக்கிரமவுக்கு சர்வதேச கிரிக்கெட் சபை தடை விதித்துள்ளது. இந்த ஓராண்டில் இறுதி ஆறு மாதங்கள் ஒத்தி வைக்கப்பட்டதாகும்.
கிரிக்கெட் சபையின் மோசடிக்கெதிரான கோவையை மீறியதை ஜெயவிக்கிரம ஒப்புக் கொண்டமையையடுத்தே இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத்தடையானது சர்வதேச கிரிக்கெட், இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்குடன் தொடர்புபட்டதாகும்.
23 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
2 hours ago