Shanmugan Murugavel / 2023 ஜனவரி 03 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லீக் 1 தொடரில், லென்ஸின் மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-3 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான பரிஸ் ஸா ஜெர்மைன் தோற்றது.
இப்போட்டியில் பரிஸ் ஸா ஜெர்மைனின் நட்சத்திர முன்களவீரர்களான நெய்மர், லியனல் மெஸ்ஸி ஆகியோர் முறையே கடந்த போட்டியில் சிவப்பு அட்டை காட்டப் பெற்றமை, உலகக் கிண்ணத்திலிருந்து மீண்டும் வருகின்றமை காரணமாக பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago