2025 ஒக்டோபர் 21, செவ்வாய்க்கிழமை

பிழையாக கூறியும் நாணயச் சுழற்சியில் வென்ற பாகிஸ்தான்

Shanmugan Murugavel   / 2025 ஒக்டோபர் 06 , பி.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கெதிரான பெண்களுக்கான உலகக் கிண்ணப் போட்டியின் நாணயச் சுழற்சியின்போது பாகிஸ்தானின் அணித்தலைவர் பாத்திமா சனா பிழையாகக் கூறியபோதும் வென்றதாகக் கருதப்பட்டார்.

சனா டெய்ல் எனக் கூறியபோதும் போட்டி மத்தியஸ்தர் அதை ஹெட் எனக் கூறியதுடன், வர்ணனையாளரும் அதையே கூறிய நிலையில் பாகிஸ்தான் நாணயச் சுழற்சியில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .