Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2020 நவம்பர் 15 , மு.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான பாகிஸ்தான் சுப்பர் லீக்கிலிருந்து (பி.எஸ்.எல்) பெஷாவர் ஸல்மி வெளியேற்றப்பட்டுள்ளது.
கராச்சியில் நேற்று நடைபெற்ற லாகூர் குவாலன்டர்ஸுடனான முதலாவது வெளியேற்றப் போட்டியில் தோல்வியடைந்தமையைத் தொடர்ந்தே பெஷாவர் ஸல்மி வெளியேற்றப்பட, இரண்டாவது வெளியேற்றப் போட்டிக்கு லாகூர் குவாலன்டர்ஸ் தகுதிபெற்றுள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: லாகூர்
பெஷாவர்: 170/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷொய்ப் மலிக் 39 (24), ஹார்டஸ் விலோஜின் 37 (16), பப் டு பிளெஸி 31 (25), இமாம் உல் ஹக் 24 (19) ஓட்டங்கள். பந்துவீச்சு: டில்பார் ஹுஸைன் 3/33 [4], ஷகீன் ஷா அஃப்ரிட்டி 2/19 [4], சமிட் பட்டேல் 0/29 [4])
லாகூர்: 171/5 (19 ஓவ. ) (துடுப்பாட்டம்: மொஹமட் ஹபீஸ் ஆ.இ 74 (46), தமிம் இக்பால் 18 (10), டேவிட் விஸே ஆ.இ 16 (07) ஓட்டங்கள். பந்துவீச்சு: ரஹட் அலி 1/24 [4])
போட்டியின் நாயகன்: மொஹமட் ஹபீஸ்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .