2025 ஜூலை 14, திங்கட்கிழமை

பீலிக்ஸை தக்க வைக்க எதிர்பார்க்கும் பார்சிலோனா

Mithuna   / 2023 டிசெம்பர் 07 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவின் முன்களவீரரான ஜோவா பீலிக்ஸை கடனடிப்படையிலேயே அக்கழகம் கைச்சாத்திட்டிருந்த நிலையில், அதை தற்போது நீடிக்க எதிர்பார்த்துள்ளது.

24 வயதான பீலிக்ஸின் பெறுபேறுகளில் பார்சிலோனா திருப்திப்பட்ட நிலையிலேயே அவரைத் தற்போது நிரந்தரமாகக் கைச்சாத்திட அக்கழகம் எதிர்பார்த்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .