2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

புதிய தெற்காசிய சாதனை படைத்த திவங்க

Shanmugan Murugavel   / 2021 மே 09 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் டெக்ஸாஸில் இடம்பெற்ற 2021 லோன் ஸ்டார் மாநாடு தட மற்றும் கள சம்பியன்ஷிப்பில், ஐக்கிய அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட இலங்கை தடகளவீரரான உஷான் திவங்க பெரேரா, உயரம் பாய்தலில் புதிய தெற்காசிய, இலங்கைச் சாதனையைப் படைத்துள்ளார்.

டெக்ஸாஸ் ஏ அன்ட் எம் பல்கலைக்கழகம்-வியாபாரத்தை பிரதிநிதித்துவப்படுத்திய 23 வயதான திவங்க, 2.30 மீற்றர் உயரத்தை பாய்ந்து, ஆண்களுக்கான உயரம் பாய்தலில் முதலிடம் பெற்றுள்ளார்.

மேரி ஸ்டெலா கல்லூரியின் முன்னாள் மாணவனான திவங்க, ஸ்கொலர்ஷிப்பொன்றில் இலங்கையிலிருந்து ஸ்கொலர்ஷிப்பில் குறித்த பல்கலைக்கழகத்துக்குச் சென்றிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .