Shanmugan Murugavel / 2020 ஒக்டோபர் 29 , மு.ப. 01:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபு தாபியில் நேற்று நடைபெற்ற றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருடனான போட்டியில் நடப்புச் சம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: மும்பை இந்தியன்ஸ்
பெங்களூர்: 164/6(20 ஓவ. ) (துடுப்பாட்டம்: தேவ்டுட் படிக்கல் 74 (45), ஜொஷ் பிலிப்பே 33(24) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜஸ்பிரிட் பும்ரா 3/14 [4], கெரான் பொலார்ட் 1/5 [1])
மும்பை: 166/5 (19.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: சூரியகுமார் யாதவ் ஆ.இ 79(43) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் சிராஜ் 2/28 [3.1], யுஸ்வேந்திர சஹால் 2/37 [4], கிறிஸ் மொறிஸ் 1/36 [4], வொஷிங்டன் சுந்தர் 0/20 [4])
போட்டியின் நாயகன்: சூரியகுமார் யாதவ்
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026