Shanmugan Murugavel / 2026 மார்ச் 12 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரானது பெங்களூரில் மார்ச் 28ஆம் திகதி நடைபெறவுள்ள நடப்புச் சம்பியன்களான றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு, சண்றைசர்ஸ் ஹைதரபாத்துக்கிடையிலான போட்டியுடன் ஆரம்பிக்கிறது.
ஏப்ரல் 12ஆம் திகதி வரையிலான 20 போட்டிகளைக் கொண்ட தொடரின் முதற் பகுதி அட்டவணையே புதன்கிழமை (11) வெளியிடப்பட்டுள்ளது. மேற்கு வங்கம், தமிழ் நாடு, கேரளா, அஸாம் மாநில தேர்தல் திகதிகள் அறிவிக்கப்பட்ட பின்னரே எஞ்சிய தொடரின் போட்டி அட்டவணை இறுதி செய்யப்படவுள்ளது.
5 hours ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
21 Mar 2026