2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

பேர்டுக்குப் பதிலாக சேயர்ஸ்

Editorial   / 2018 பெப்ரவரி 13 , பி.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவுக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான அவுஸ்திரேலியக் குழாமில், அவுஸ்திரேலிய அணிக்காக இதுவரையில் விளையாடியிருக்காத வேகப்பந்துவீச்சாளர் சட் சேயர்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியக் குழாமில் இடம்பெற்றிருந்த வேகப்பந்துவீச்சாளர் ஜக்ஸன் பேர்ட், பின்தொடை தசை நார் உபாதை காரணமாக இத்தொடரில் பங்கேற்க முடியாமல் போயுள்ள நிலையிலேயே அவரை சட் சேயர்ஸ் பிரதியீடு செய்கிறார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .