2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

பொது விளையாட்டு மைதானத்துக்கான காணியை அடையாளப்படுத்தல்

Editorial   / 2023 செப்டெம்பர் 05 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா விளையாடுக் கழகங்களின் வேண்டுகோளுக்கமைவாக, நீண்ட காலமாக மஹ்ரூப் கிராமத்தில் பொது விளையாட்டு மைதானம் இல்லாமல் இருந்தது பெரும் குறையாக இருந்து வந்துள்ளது. அதனை நிவர்த்தி செய்து பொது விளையாட்டு மைதானம் ஒன்றுக்கான காணியை அடையாளப்டுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதற்காக அப்பிரதேசத்துக்குகு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் விஜயம் செய்தார்.

மேலும் அங்குள்ள விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், பிரதேச மக்களுடன் கலந்துரையாடி உரியகாணி் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

எஸ். சினீஸ் கான், அ. அச்சுதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .