Shanmugan Murugavel / 2025 ஏப்ரல் 02 , பி.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நொட்டிங்ஹாம் பொரெஸ்டின் மைதானத்தில் புதன்கிழமை (02) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் தோற்றது.
பொரெஸ்ட் சார்பாகப் பெறப்பட்ட கோலை யுனைட்டெட்டின் முன்னாள் வீரரான அந்தனி எலங்கா பெற்றிருந்தார்.
பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 70 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் லிவர்பூல் உள்ளது. 61 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் ஆர்சனலும், 57 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் நொட்டிங்ஹாம் பொரெஸ்டும், 49 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் செல்சியும் காணப்படுகின்றன. இதில் மற்றைய அணிகளை விட ஆர்சனலும், பொரெஸ்டும் ஒரு போட்டியில் அதிகமாக விளையாடியுள்ளன.
1 hours ago
3 hours ago
06 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
06 Feb 2026