2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

போருக்கு ஆதரவான சமிக்ஞை: ரஷ்ய உடற்பயிற்சி வீரருக்கு விசாரணை

Shanmugan Murugavel   / 2022 மார்ச் 07 , பி.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டாரில், தனது சீருடையில் தேசிய போர் அடையாளமொன்றை, உக்ரேனியப் போட்டியாளருக்கு அருகிலிருக்கும்போது நேற்று முன்தினம் அணிந்த ரஷ்ய உடற்பயிற்சி வீரர் இவான் குலியாக் விசாரணை செய்யப்படுகின்றார்.

வெண்கலப் பதக்கத்தை வென்ற குலியாக், நெஞ்சில் ஸட் என்ற எழுத்தைக் குத்தியிருந்தார். ரஷ்யாவின் உக்ரேனிய ஊடுருவலின்போது ஸட் என்ற எழுத்தே குறியீடாக கவச வாகனங்களில், இராணுவ வாகனங்களில் காணப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X