Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 06 , பி.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
பஹ்ரேய்னில் நேற்று நடைபெற்ற சக்ஹிர் குரான் பிறீயின்போது, போர்மியுலா 2 பந்தயமொன்றை வென்ற முதலாவது இந்தியராக மாறி றேயோ றேசிங்க் அணியின் ஓட்டுநரான ஜெஹான் தருவாலா மாறியுள்ளார்.
இந்நிலையில், தருவாலாவின் றேயயோ றேசிங்க் அணியின் சக ஓட்டுநரான ஜப்பானின் யுகி சுனோடா இப்பந்தயத்தில் இரண்டாமிடத்தைப் பெற்றதுடன், டாம்ஸ் அணியின் பிரித்தானிய ஓட்டுநரான டேனியல் டிக்டும் மூன்றாமிடத்தைப் பெற்றிருந்தார்.
இதேவேளை, முன்னாள் போர்மியுலா 1 சம்பியனான ஜேர்மனியின் மைக்கல் ஷுமாக்கரின் மகனான மிச் ஷுமார்க்கர் இவ்வாண்டின் போர்மியுலா 2 சம்பியனாக முடிசூடியிருந்தார்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago