Editorial / 2021 ஏப்ரல் 27 , மு.ப. 08:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
றோயல்- சென் தோமல் கல்லூரிகளுக்கு இடையிலான 142 ஆவது “ப்ளூஸ் போர்” ஒத்திவைக்கப்பட்டுள்ளது என இணைந்த போட்டியின் ஏற்பாட்டு குழு அறிவித்துள்ளது.
சென். தோமஸ் கல்லூரி அணியைச் சேர்ந்த வீரர்களில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்தே, “ப்ளூஸ் போர்” ஒத்திவைக்கப்பட்டுள்ளது என ஏற்பாட்டு குழு அறிவித்துள்ளது.

1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago