2025 ஜூலை 31, வியாழக்கிழமை

மகளிர் உலகக்கிண்ண தகுதிச்சுற்று நிறுத்தம்

Freelancer   / 2021 நவம்பர் 27 , பி.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேயில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ண தகுதிச் சுற்று, கொரோனா அபாயம் காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் நியூசிலாந்தில் நடைபெறும் ஐசிசி மகளிர் உலகக் கிண்ணத்துக்கான இறுதி மூன்று இடங்களையும், ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப்பின் அடுத்த சுழற்சியில் மீதமுள்ள இரண்டு இடங்களையும் தீர்மானிப்பதற்காகவே தகுதிச் சுற்றுப் போட்டிகளை டிசம்பர் 5 ஆம் திகதி வரை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .