Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 27 , பி.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான றியல் மட்ரிட்டின் மத்தியகளவீரரான டனி செபலோஸைக் கைச்சாத்திடுவதில் பிரெஞ்சு லீக் 1 கழகமான மர்ஸெய் ஆர்வமாயுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடனடிப்படையில் 29 வயதான செபலோஸைக் கைச்சாத்திடுவதோடு, பின்னர் நிரந்தரமாகக் கைச்சாத்திடுவது குறித்து ஆராயப்பட்டுள்ளது.
மட்ரிட்டுடன் இன்னும் இரண்டாண்டு ஒப்பந்தத்தை செபலோஸ் கொண்டுள்ள நிலையில் அவரை இவ்வாறு கைச்சாத்திடுவது கடினமாகக் காணப்படுகின்றது.
13 minute ago
13 minute ago
19 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
13 minute ago
19 minute ago
34 minute ago